முற்பிறப்பு
Tamil Wiktionary
முற்பிறப்பு — பெயர்ச்சொல் (Noun)
- முந்தைய பிறப்பு; முன்சன்மம், உம்மை
[object Object]
Tamil Moli Akarathi (1928)
முற்பிறப்பு (muṟpiṟappu)
- முற்சநநம்
முற்பிறப்பு (muṟpiṟappu)
- உம்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முற்பிறப்பு (muṟ-piṟappu) — noun
- Past birth; முன்சன்மம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)