முலைப்பாற்கூலி (mulai-p-pāṟ-kūli) — noun
- +. Bride-price, money presented by the bridegroom to the bride's mother as compensation for having nourished her during her infancy; பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம். (G. Tj. D. I, 73.)