கூரிய முனையுடைய, பருமன் மெலிந்த, நீளமான, கெட்டியான ஓர் அமைப்பு. சில செடிகளில் இவை (தற்காப்பு அமைப்பாகக்) காணப்படும். காலங்காட்டியில் (கடிகாரத்தில்) நேரத்தைக் காட்ட உதவும், நகரும், மெல்லிய நீண்ட உறுப்பு. கடிகார ஊசி. இரண்டு தட்டு உள்ள துலாக்கோலில், தட்டு எப்பக்கம் சாய்கின்றது என்று காட்டும் ஓர் உறுப்பு
thorn, brier, prickle, bristle, spine anything sharp or pointed index of a balance
Tamil Wiktionary
முள்
கூரிய முனையுடைய, பருமன் மெலிந்த, நீளமான, கெட்டியான ஓர் அமைப்பு. சில செடிகளில் இவை (தற்காப்பு அமைப்பாகக்) காணப்படும்.
காலங்காட்டியில் (கடிகாரத்தில்) நேரத்தைக் காட்ட உதவும், நகரும், மெல்லிய நீண்ட உறுப்பு. கடிகார ஊசி.
இரண்டு தட்டு உள்ள துலாக்கோலில், தட்டு எப்பக்கம் சாய்கின்றது என்று காட்டும் ஓர் உறுப்பு