முள்ளம்பன்றி

porcupine മുള്ളൻപന്നി பன்றி போன்று சிறியளவில் காணப்படும் உயிரினம். ஆயினும் அதன் உடல்களில் முட்களைப் போல் நீண்ட கூர்மையான தோல் பகுதியைக்கொண்டு பிற உயிரினங்கள் தாக்க நெருங்கும்போது அவற்றைத் தாக்குகின்றன.

Indian crested porcupine (Hystrix indica) porcupine in general

Tamil Moli Akarathi (1928)

முள்ளம்பன்றி (muḷḷampaṉṟi)
  1. முட்பன்றி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முள்ளம்பன்றி (muḷḷam-paṉṟi) — noun
  1. +. [T. muḷḷampandi, M. muḷḷampanni.] Porcupine, Hystrix hirsutirostris; மேலே முள் அடர்ந் துள்ள பன்றிவகை. (பதார்த்த. 855.)

IndoWordNet

முள்ளம்பன்றி — noun
  1. தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு உடலின் மேல்பகுதி முழுவதும் முள் போன்ற கூட்மையான மயிர்கள் நிறைந்ததும் குட்டையான கால்களை உடையாதுமான ஒரு சிறிய காட்டுவிலங்கு

முளவுமா. தொப்புள்கொடி கொப்புள்கொடி கொப்புழ்கொடி பொக்குள்கொடி உந்திக்கொடி நாபிக்கொடி