முழங்கால்
knee
Tamil Moli Akarathi (1928)
முழங்கால் (muḻaṅkāl)
- முழந்தாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முழங்கால் (muḻaṅ-kāl) — noun
- +. [T. mōkālu, K. moḻakālu, M. muḻakkāl.]
- See முழங்கால்முட்டு
- 2. Part of the leg from knee to ankle; முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முழங்கால்
- முழங்கால் மூட்டுக்கும் கணுக்கா லுக் முழுகாமலிருத்தல் - கருவுறல். கும் இடையிலுள்ள உறுப்பு
- தொடையும் முழுகிக்கிடத்தல் - முழுவதும் முடங்கிக்டெத் காலும் சேருமிடம். தல்
- ஈடுபட்டிருத்தல்
- நீரிலாழ்தல்