முழு

1.whole, 2.entire, 3.complete.. முழுமுயற்சி - striving முழுமதி -- full moon

full, entire, whole, complete large to be whole, entire

Winslow (1862)

முழு (muḻu) — noun
  1. All, entire, whole. முழுப்பூசினிக்காயைச்சோற்றோடேமறைக்கிறாயே...... You conceal an unbroken pumpkin in a dish of rice. [prov.]
  • முழாள் — A stout and robust person; a complete hand. –Note. For bodily labor, those employed, are reckoned thus: 1. காலாள், a little boy, a fourth of a man, as சிற்றாள்; 2. அரையாள், a half man; 3. முக்காலாள், three quarters of a full laborer; 4. முழாள், a full workman.
  • முழுக்க — Wholly, entirely, altogether, completely, (Colloq.) முழுக்கமுழுக்க-முழுமுழுக்க. Intensitive of முழுக்க. முழுக்கமுழுக்கத்தின்றான். He ate to the full.
  • முழுக்களவாளி — A great thief.
  • முழுக்காய் — Entire fruit nearly ripe.
  • முழுக்கிரகணம் — A total eclipse.
  • முழுக்கூறு–முழுப்பங்கு — Entire portion.

Fabricius (1972)

முழு — adjective
  1. (முழுமை) who, entire, complete.
  • முழாள்–முழாளன் — a stout and robust person, a complete hand, a good workman.
  • முழுக்க — wholly, entirely, completely.
  • முழுக்காய் — entire fruit nearly ripe.
  • முழுச்சோம்பேரி — a great sluggard.
  • முழுது — that which is entire.
  • முழுதும்–முழுவதும்–முழுமையும் — all, the whole, .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முழு¹ (muḻu) — adj
  1. All, entire, whole; எல்லாம். முழுவலி முதலை (திவ். பெரியதி. 5, 8, 3)
  2. Large; பருத்த. முழுமுத றொலைந்த கோளி யாலத்து (புறநா. 58)

IndoWordNet

முழு — adjective
  1. ஒரே சமயத்தில் அதிகமாக
முழு — adjective
  1. முழுமையான

மொத்த முழுமையான பூர்த்தியான பூர்ணமான நிறைவான