மூச்சுப்பிடிப்பு
shortness of breath
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூச்சுப்பிடிப்பு (mūccu-p-piṭippu) — noun
- +
- Pleurisy; pleurodynia; ஒருவகைச் சுவாச நோய்
- Suppression of breath; மூச்சை யுள்ள டக்குகை. (W.)
- Sprain at the hip; இடுப்பி லுண்டாஞ் சுளுக்கு. (M. L.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மூச்சுப்பிடிப்பு
- ஒரு மூச்சுநோய்வகை
- மூச்சை உள்ளே அடக்குகை) இடுப்பிலுண்டாகுஞ் சுளுக்கு