மூஞ்சுறு

Three-quarters

Fabricius (1972)

மூஞ்சுறு — noun
  1. , மூஞ்சூறு, s. a musk-rat or blindmouse.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூஞ்சுறு (mūñcuṟu) — noun
  1. See மூஞ்சூறு. (W.)

IndoWordNet

மூஞ்சுறு — noun
  1. நீண்ட மூக்கும், வட்டவடிவக் காதும் சிறிய கண்களும் உடைய எலி போன்ற ஒரு வகைப் பிராணி.

தொப்புள்கொடி கொப்புள்கொடி கொப்புழ்கொடி பொக்குள்கொடி உந்திக்கொடி நாபிக்கொடி