மூழ்கிய

Immersed

IndoWordNet

மூழ்கிய — adjective
  1. உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னை தீவிரமாகவோ அதிகமாகவோ உட்படுத்திக்கொள்ளுதல்.

ஆழ்ந்த அமிழ்ந்த