மெய்ப்பாட்டிசைக்குறி

exclamation mark

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மெய்ப்பாட்டிசைக்குறி (meyppāṭṭicai-k-kuṟi) — noun
  1. Mark of exclamation; வியப்பைக்குறிக்கச் சொல்லின்பின் இடும் அடையா ளம். Mod.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மெய்ப்பாட்டிசைக்குறி
  1. வியப்பைக் குறிக்கச் சொல்லின்பின் இடும் அடையாளம்