மெல்லிசை

மென்மையான/மிருதுவான இசை/ஓசை; இன்னிசை (திரை இசை போன்ற) இரசிக்க அதிக இசைஞானம் தேவையற்ற எளிய, இனிய இசை soft tune; light music; melody

Melody

Tamil Wiktionary

மெல்லிசை
  1. மென்மையான/மிருதுவான இசை/ஓசை; இன்னிசை
  2. (திரை இசை போன்ற) இரசிக்க அதிக இசைஞானம் தேவையற்ற எளிய
  3. இனிய இசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மெல்லிசை (mel-l-icai) — noun
  1. Soft tone; மிருதுவான ஓசை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மெல்லிசை
  1. மென்மையான ஒசை