மெல்லினம்
எழுத்துகளில் மெல்லோசையுடைய ங, ஞ, ந, ண, ம, ன வரிசை எழுத்துகள் the group of soft or nasal consonants மெல்லினம் மெல் + இனம்
the group of soft or nasal consonants (ங, ஞ, ண, ந, ம, ன)
Tamil Wiktionary
மெல்லினம் — பெயர்ச்சொல் (Noun)
- எழுத்துகளில் மெல்லோசையுடைய ங, ஞ, ந, ண, ம, ன வரிசை எழுத்துகள்
Tamil Moli Akarathi (1928)
மெல்லினம் (melliṉam)
- மெல்லொலியெழுத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மெல்லினம் (mel-l-iṉam) — noun
- (Gram.) The group of soft or nasal consonants, one of mū-v-iṉam, q.v.; மூவினத்துள் மெல் லோசையுடைய எழுத்துக்களின் வர்க்கம். (நன். 69.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மெல்லினம்
- மூவினத்துள் மெல்லோசையுடைய எழுத்துகளின் வர்க்கம்