மேடம்
madam
Fabricius (1972)
மேடம் — noun
- மேஷம், s. a ram, ஆடு
- Aries of the Zodiac, ஓரிராசி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேடம்¹ (mēṭam) — noun
- < mēṣa
- Sheep, ram; ஆடு. (பிங்.)
- Aries of the zodiac; ராசிமண்டலத்தின் முதற்பகுதி. (பிங்.)
- The first solar month. See சித்திரை¹
- மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110)
மேடம்² (mēṭam) — noun
- cf. மேழம்¹. Coat of armour; கவசம். (பிங்.)