மேட்டுநிலம்
highland
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேட்டுநிலம் (mēṭṭu-nilam) — noun
- High or elevated land; rising ground; உயர்வான பூமி. சிவந்த மேட்டுநிலத்து (புறநா. 120, உரை).
IndoWordNet
மேட்டுநிலம் — noun
- அருகருகில் ஏதாவது ஒரு பக்கம் தரையிலிருந்து கொஞ்சம் உயர்ந்திருக்கும் ஒரு நீளமான அகலமான உயரமான மைதானம்