மேனிலை
முன்னர் உள்ளது மேல்மாடி That which precedes Upper storey
preceder upper storey
Tamil Wiktionary
மேனிலை
- முன்னர் உள்ளது
- மேல்மாடி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேனிலை (mēṉilai) — noun
- < மேல் + நிலை
- That which precedes; முன்னர் உள்ளது. மேனிலை யோத்தலும் (தொல் எழுத். 340)
- Upper storey; மேல்மாடி. மேனிலைச் சாளரக்கதவு (காஞ்சிப்பு. நகர. 75). (பிங்.)