மேம்பாலம்

சாலை, இருப்புப்பாதை முதலியவற்றின் மேலே போக்குவரத்துக்காகக் கட்டப்படும் பாலம் overbridge, flyover, overpass போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அண்ணாசாலையின் மீது மூன்று புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

overpass, flyover, overbridge

Tamil Wiktionary

மேம்பாலம்
  1. சாலை, இருப்புப்பாதை முதலியவற்றின் மேலே போக்குவரத்துக்காகக் கட்டப்படும் பாலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேம்பாலம் (mēm-pālam) — noun
  1. +. See மேன்பாலம்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேம்பாலம்
  1. இருப்புப்பாதை, ஆறு முதலிய வற்றின் மேலே கட்டப்பட்ட பாலம்
  2. கீழுள்ள ஆறு அல்லது வாய்க்கா லுக்கு மேலே குறுக்காக நீரோடும்படி. கட்டிய பாலம்