மேற்கூரை

வீட்டின்மேல் வேய்ந்த கூரை அடிநிலம் நீங்கலான கட்டடம் மேற்கோப்பு - வீட்டின் கூரைப் பகுதி

roof superstructure

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேற்கூரை (mēṟ-kūrai) — noun
  1. < மேல் +
  2. Roof of a house; வீட்டின்மேல் வேய்ந்த கூரை. (W.)
  3. Superstructure; அடிநிலம் நீங்கலான கட்டடம். Madr
  4. See மேற்கோப்பு

IndoWordNet

மேற்கூரை — noun
  1. ஒன்றின் மாடி மேற்கூரை இருக்கும் மரத்திலான அடிப்படை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேற்கூரை
  1. வீட்டின்மேல் வேய்ந்த கூரை
  2. வீட்டின் கூரைப்பகுதி
  3. அடிநிலம் நீங்கலான கட்டடம்

Tamil Wiktionary

மேற்கூரை — பெயர்ச்சொல் (Noun)
  1. வீட்டின்மேல் வேய்ந்த கூரை
  2. அடிநிலம் நீங்கலான கட்டடம்
  3. மேற்கோப்பு - வீட்டின் கூரைப் பகுதி