மேற்செலவு

படையெடுப்பு வீட்டுத் தினசரிச் செலவு Invasion Sundry expenses of a household

invasion

Tamil Wiktionary

மேற்செலவு
  1. படையெடுப்பு
  2. வீட்டுத் தினசரிச் செலவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேற்செலவு (mēṟ-celavu) — noun
  1. +
  2. Invasion; படையெடுப்பு. நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட (புறநா. 33, உரை)
  3. Sundry expenses of a household; வீட்டுத் தின சரிச் செலவு. Colloq

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேற்செலவு
  1. படைடையெடுப்பு
  2. வீட்டின் மேற்றிராணி - அதிகாரம்
  3. கிறித்தவக் கண்காணி அன்றாடச் செலவு. யார்