மேற்படி

மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் காதலியைக் குறிப்பிட பயன்படுத்துவது. மேல்நிலைக் கல்வி கற்க சொல்லல்; மேலே படி

As above

Winslow (1862)

மேற்படி (mēṟpaṭi)
  1. ..Above said........?.

Tamil Moli Akarathi (1928)

மேற்படி (mēṟpaṭi)
  1. மறுபடி, முன்குறித்தபடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேற்படி (mēṟ-paṭi) — noun
  1. + படி³
  2. Lintel, upper part of the frame of a door or window; கதவுநிலையின் மேற்பாகத்திருக்கும் மரம். Loc
  3. The aforesaid, abovesaid, above-mentioned; முற்குறித்தது. மேற்படி பெருமானடி களுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேற்படி
  1. கதவுநிலையின் மேற்பாகத்திலிருக்கும் ன - செங்காந்தள்மலர். மரம்
  2. முன்குறித்தது. மேன் - மேலிடம்