மேற்புறம்
வெளிப்புறம் கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம் மேற்குப் பக்கம்
the top
Tamil Wiktionary
மேற்புறம் — பெயர்ச்சொல் (Noun)
- வெளிப்புறம்
- கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம்
- மேற்குப் பக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேற்புறம் (mēṟ-puṟam) — noun
- + புறம்¹
- Outside; upper surface; வெளிப்புறம். (W.)
- Windward side of a vessel; கப்பலிற் காற்றுத் தாக்கும் பக்கம். (W
- Western side; மேலண் டைப் பக்கம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மேற்புறம்
- வெளிப்புறம்
- கப்பலிற் காற்றுத் மேனிகுலைதல் - அழகு குன்றல்
- சீர்குலைதல்
- தாக்கும் பக்கம்
- மேலண்டைப்பக்கம். உருவங்கெடுதல்
- கலக்கமுறுதல்