மைக்கூடு

எழுதும் மசி வைக்குங் கூடு Inkbottle, ink-pot

Inkwell

Tamil Wiktionary

மைக்கூடு
  1. எழுதும் மசி வைக்குங் கூடு

Tamil Moli Akarathi (1928)

மைக்கூடு (maikkūṭu)
  1. மைப்பாத்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மைக்கூடு (mai-k-kūṭu) — noun
  1. +. Ink-bottle, ink-pot; எழுதும் மசி வைக்குங் கூடு.

IndoWordNet

மைக்கூடு — noun
  1. எழுதுவதற்கான மை ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் சிறிய புட்டி.
மைக்கூடு — noun
  1. மை வைக்கும் மூடியுள்ள பாத்திரம்

பாத்திரம்