மைப்பரணி
அஞ்சனம் வைக்குஞ் சிமிழ் Casket for collyrium
Maiparani
Tamil Wiktionary
மைப்பரணி
- அஞ்சனம் வைக்குஞ் சிமிழ்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மைப்பரணி (mai-p-paraṇi) — noun
- Casket for collyrium; அஞ்சனம் வைக்குஞ் சிமிழ்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மைப்பரணி
- அஞ்சனம் வைக்குள் சிமிழ்