மோய்
தாய் () உன்மோயின் வருத்தமும் ( பெருமாள். 9, 9) Mother
Moi
Tamil Wiktionary
மோய்
- தாய் () உன்மோயின் வருத்தமும் ( பெருமாள். 9
- 9)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மோய் (mōy) — noun
- cf. Hind. māi. Mother; தாய். (பிங்.) உன்மோயின் வருத்தமும் (திவ். பெருமாள். 9, 9).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மோய்
- “அம்மோய்” என்பதன் முதற்குறை/ தாய்