இஸ்லாம் மத போதகர் அல்லது அறிஞர். அரபிப் பதம். உலமா எனவும் அழைப்பர். Muhammadan lawyer, expounder of Muhammadan law; learned, religious Muslim கபட வேடதாரிகள் சாமியார்களாகவும், பாதிரியார்களாகவும், மௌலவிகளாகவும் உலவி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துகொண்ட ஒரு சிலரைக் காரணம் காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப் போதித்த தெய்வத் தொண்டர்கள் அனைவரையும் நாம் இழிவு செய்துவிட முடியாது. கூடாது! (இறைவா, எங்கே போகிறோம்?, தினமணி தலையங்கம், 11 பிப் 2012)
Maulavi