Pilgrimage to sacred places, தேவஸ்தலத்திற்குச்செல்லல்
Journeying, especially by sea, கப்பற்பயணம். (c.)
A festival with an idol procession, திருவிழா. W. p. 684. YATRA. தேகயாத்திரைக்குப்போகிறது. Seeking for a livelihood. (R.) கப்பல்யாத்திரை–சமுத்திரயாத்திரை. A Sea-voyage. கரையாத்திரை. A land-journey. காசியாத்திரை. A pilgrimage to Benares
யாத்திராகமம் — Exodus.
யாத்திரைக்காவி — Cloth dyed with red ochre, worn by pilgrims.
யாத்திரைபோக–யாத்திரைபண்ண — To go on a pilgrimage. 2. To travel, or make a voyage.
Fabricius (1972)
யாத்திரை — noun
pilgrimage, journey
sea-voyage
கப்பல் யாத்திரை — voyage.
காசியாத்திரை — pilgrimage to Benares.
யாத்திராகமம் — Exodus.
யாத்திரிகன் — a pilgrim.
யாத்திரை பண்ண–போக — to go on a pilgrimage; 2. to travel, to make a voyage.
Tamil Moli Akarathi (1928)
யாத்திரை (yāttirai)
கடலேறிச்செல்லும் பய ணம், கூத்து, திருவிழா, நடத்தல், பிராயாணம், வழக்கம்