யானைத்தீ

elephant fire

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

யானைத்தீ (yāṉai-t-tī) — noun
  1. +. A disease that cause insatiable hunger; தணியாத பசியை விளைக்கும் நோய். யானைத் தீநோ யரும்பசி கெடுத்த (மணி. 19, 153).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

யானைத்தீ
  1. தணியாப் பசியைத்தரும் நோய்