யாய்

mother யாயும் ஞாயும் யாரா கியரோ? உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்

Yay

Tamil Wiktionary

யாய்
  1. தாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

யாய் (yāy) — noun
  1. cf. ஆய்⁴. Mother; தாய். முன்றிற் போகா முதிர்வினள் யாயும் (புறநா. 159).