ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னரான தமிழர் கட்டிடக்கலைசார் கருங்கற் கோயில் தூண்களிலும் நுழைவாயில்களிலும் காணப்படும் கற்பனை விலங்கு சிற்பத்துக்கான பெயர். தற்கால விலங்குகளான சிங்கம், யானை, குதிரை, முதலை, ஆடு, எலி, நாய் போன்ற இரண்டு (அல்லது மூன்று) விலங்குகளை ஒன்றாக பொறுத்தி கோயில் கட்டிடங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பக்கலைசார் கற்பனை விலங்கு சிலைகள். தென்னிந்திய கருங்கற் கட்டிடக்கலைசார் கோயில்களில் காணப்படும் கலைநயமிக்க கற்பனை விலங்கு சிற்பம் ஆகும்.
a lion-faced mythological animal with elephantine proboscis and tusks, carvings of which are often featured in pillars of Dravidian style Hindu temples all around South India. lion (Panthera leo) leo of the zodiac
Tamil Wiktionary
யாளி
ஏழாம்
எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னரான தமிழர் கட்டிடக்கலைசார் கருங்கற் கோயில் தூண்களிலும் நுழைவாயில்களிலும் காணப்படும் கற்பனை விலங்கு சிற்பத்துக்கான பெயர்.
தற்கால விலங்குகளான சிங்கம்
யானை
குதிரை
முதலை
ஆடு
எலி
நாய் போன்ற இரண்டு (அல்லது மூன்று) விலங்குகளை ஒன்றாக பொறுத்தி கோயில் கட்டிடங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பக்கலைசார் கற்பனை விலங்கு சிலைகள்.
தென்னிந்திய கருங்கற் கட்டிடக்கலைசார் கோயில்களில் காணப்படும் கலைநயமிக்க கற்பனை விலங்கு சிற்பம் ஆகும்.
தென்னிந்தியா மட்டுமன்றி
இலங்கையின் சோழர்கால கோயில் கட்டிடக்கலை வடிவங்களிலும் இந்த யாளி காணப்படுகின்றன.
ஒரு புராணக்கால விலங்கு
சிங்கம் ()
சிங்கராசி ()
காண்க...யாளிப்பட்டை ()
யானை ()
Winslow (1862)
யாளி (yāḷi) — noun
The lion, சிங்கம்
Leo, the Zodiacal sign, சிங்கவிராசி
[also யாளியானை.] A fabulous animal like a lion with an elephant's proboscis; possibly the mammoth. See ஆளி
A small vessel for casting water to wet the sail of a dhoney, or for lading out bilge water, இறைபட்டை
யாளியூர்தி — Durga as lion-borne, காளி.
Fabricius (1972)
யாளி — noun
the lion, சிங்கம்
a fabulous animal like a lion with an elephant's proboscis
Leo of the Zodiac, சிம்ம ராசி
a small vessel for casting water to wet the sail of a dhoney or for lading outbilgewater, இறை பட்டை