யோசி

எண்ணுதல் என்ற செயலைச் செய்யுமாறு கட்டளையிடல் கண்ணன் சீதாவை யோசித்துப் பார் என்று கூறினான்.

to think, consider, ponder