ராட்டினம்
- இராட்டினம் merry-go-round, whirligig - ஏறி விளையாடும் சுழல்தேர் spinning-wheel - நூற்கும் எந்திரம்
ratinum
Tamil Wiktionary
ராட்டினம் — பெயர்ச்சொல் (Noun)
- - இராட்டினம்
Winslow (1862)
ராட்டினம் (rāṭṭiṉam)
- [Tel.] A spinning wheel
- A turning swing. See இராட்டினம்
Fabricius (1972)
ராட்டினம் — s. (Tel.)
- (Tel.) a spinning wheel
- a turning swing
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ராட்டினம் (rāṭṭiṉam) — noun
- rāhaṭā. [K. rāṭavāṇa.] Spinning wheel; pulley for drawing water; reel; ginning machine; whirligig. See இராட்டினம், 4.