ராட்டை

ராட்டினம் spinning wheel பாபு சலனமற்றவராக இருந்தார். அவரது ராட்டை சீராக ஓடி நூலை முறுக்கி நீட்டி வட்டையில் சுற்றியபடி இருந்தது. (மெல்லிய நூல், ஜெயமோகன்)

Rotta

Tamil Wiktionary

ராட்டை
  1. ராட்டினம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ராட்டை (rāṭṭai) — noun
  1. rāhaṭā. See ராட்டினம். Loc.