லங்கினி

Langini

Tamil Moli Akarathi (1928)

லங்கினி (laṅkiṉi)
  1. இலங்கைநகரத்தைக் காவல் செய்திருந்த வோரரக்கி, இவள் வாயு புத்ரனாகிய ஆஞ்சநேயனால் கொல் லப்பட்டாள்

IndoWordNet

லங்கினி — noun
  1. ஒரு ராட்சசி

ராட்சசி அரக்கி ராக்ஷசி