வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு parting in hair from the crown to the forehead அழகாக இருந்தான் சேகர். இந்தக் கால இளைஞர் போல் இல்லாமல், தலைக்கு எண்ணெய் தடவி, இடது பக்கம் வகிடெடுத்து முடியை வாரி இருந்தது மிகவும் அழகாக இருந்தது. (தன்மானம், தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
carry