வகிர்

காண்க : வகிடு வார்க்கச்சு தோல்வார்

Vaghir

Tamil Wiktionary

வகிர்
  1. பிளவு
  2. கீறு
  3. வழி
  4. காண்க : வகிடு
  5. வார்க்கச்சு
  6. தோல்வார்
  7. நரம்பு
  8. பிளந்த துண்டு .

Winslow (1862)

வகிர் (vakir) — noun
  1. The mark or line of hair, of a woman, parted from the crown to the forehead, மயிர்வகிர், வாகு
  2. A leather girdle, வார்
  3. A long scratch with the nails on the body, கீறு
  4. Way, road, வழி
  • வகிர்வகிராய்ச்சிரைக்க — To shave off parts of the beard, and hair of the head, as a punishment.

Fabricius (1972)

வகிர் — v. t.
  1. , வகிரு, பகிர், II. v. t. divide, slice, cut in longitudinal little pieces, அறு
  2. distribute, பங்குவை
  3. disentangle and part the hair, கோது
  4. split, பிள
  • தலைமயிர் வகிர — to disentangle the hair.
  • வகிர் — a slice, பிளவு; 2. the mark or line of hair parted from the crown of the forehead 3. a scratch on the body; 4. a leather girdle; 5. way, road, வழி.
  • வகிர் வகிராய்ச் சிரைக்க — to shave off parts of the beard and hair of head as a punishment.
  • தேங்காய் வகிர் — a slice of a cocoanut.

Tamil Moli Akarathi (1928)

வகிர் (vakir)
  1. நரம்பு, பிளவு, வகிரென்னேவல், வழி, வார்
வகிர் (vakir)
  1. வகிரென்னேவல், வழி, வார்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வகிர்² (vakir) — noun
  1. < வகிர்-
  2. Tearing; பிளவு
  3. Scratch; கீறு. (W.)
  4. Slice; பிளந்த துண்டு. மாவின்வடுவகி ரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2)
  5. See வகிடு. வார்ந்தநெடுங் கூந்தல் வகிரி னாள் (வெங்கையு. 304)
  6. Leather girdle; வார்க் கச்சு. (W.)
  7. Leather strap; தோல்வார். (யாழ். அக.)
  8. Tendon; நரம்பு. (யாழ். அக.)
  9. cf. vaha. Way, road; வழி. (பிங்.)