வசி
- வாழ் - dwell, reside இந்தி - रहना
cleft point, edge pointed stake
Tamil Wiktionary
வசி — வினைச்சொல் (Verb)
- - வாழ்
[object Object]
Winslow (1862)
வசி (vaci) — noun
- Point, or edge, கூர்மை
- A pointed stake, a pale, an impaling stake, கழுமுள்
- A trident, சூலம்
- A sword, வாள்
- The mark of a stripe, தழும்பு. (சது.)
- வசிநட–வசிநட்டடைக்க — To place pointed stakes, to make a palisade.
வசி (vaci) — noun
- Possession, as வசியம். (சது.)
- வசிகரணம்–வசிகரம் — Magical subjection. See வசீகரணம்.
- வசித்துவம் — The state of holding in possession. 2. See அட்டசித்தி under சித்தி.
வசி (vaci)
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. and v. a. To dwell, to live, to abide, reside, தங்க; [ex Sa. Vasa.]
- To cajole, wheedle, inveigle; to gain one's affections, to charm, வசியஞ்செய்ய; [ex வசம்.]
- To speak, to utter, வசனிக்க; [ex Sa. Vacha.]
Fabricius (1972)
வசி — noun
- a point, an edge, கூர்மை
- a pointed stake, a pale, கழுமுள்
- a trident, சூலம்
- a sword, வாள்
- the mark of a stripe, தழும்பு
- fault, குற்றம்
- வசிநட — to set or plant pointed stakes, to make a palisade.
வசி — noun
- actual possession, வசியம்
- a dwelling place, இருப்பிடம்
- வகிகரணம்–வசிகரம் — magical subjection.
வசி — v. i.
- v. i. dwell, live, reside, lodge, தங்கு
- gain one's affections, charm, வசியஞ்செய்
- speak or utter, வசனி
Tamil Moli Akarathi (1928)
வசி (vaci)
- இருப்பிடம், கழுமுள், குற்றம், கூர்மை, குலம், தழும்பு, திரட்சி, வ சியம், வாள், மழை
வசி (vaci)
- கூர்மை, சூலம், தழும்பு, வசியம், வசியென்னேவல், வாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வசி² (vaci) — noun
- < வசி¹-
- Cleft; பிளவு. கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் (மலைபடு. 303)
- Point, edge; கூர்மை. (பிங்.) வசிகெழு சூலம் (கந்தபு. மகாகாள. 19)
- Pointed stake; நுனி கூர்மையான கோல். நாலு வசி நாட்டி நடுக்குதிக்கும் நன்னகரும் (விறலிவிடு. 131)
- Impaling stake; கழுக்கோல். (W.)
- Mark, scar, cicatrice; தழும்பு. வெள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப். 42, 4). (பிங்.)
- cf. asi. Sword; வாள். (பிங்.) இராவணனே கலந்தருள் பெற்றது மாவசியே (தேவா. 151, 10)
- Trident; சூலம். (W.)
வசி⁵ (vaci) — noun
- Residence; இருப் பிடம். (யாழ். அக.)
வசி⁷ (vaci) — noun
- < வசி⁶-
- Fascination; வசியம். வசிசெய்யுன் றாமரைக்கண்ணும் (திவ். திருவாய். 10, 3, 8). (திவா.)
- That which fascinates; தன்வசஞ்செய்வது. காழியரனடிமா வசியே (தேவா. 151, 10)
- Subjugation, submission; தாழ்ச்சி. (அக. நி.)
- Convincing, assuring; தேற்றுகை. (அக. நி.)
- Magic word; வசியவித்தைக்குரிய சொல். மாதர் மனைதொறும் . . . வசிபேசு மரனார் (தேவா. 1008, 2)
- See வசித்துவம். மணமலர் போ லெவரானும் வாஞ்சிக்கப்படுகை வசி (சிவதரு. சிவஞானயோ. 90)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வசி
- பிளவு
- கூர்மை
- நுனி கூர்மையான கோல்
- சூலம்
- குன்வயப்படுத்துவது
- ,