வடமேற்கு
Northwest
Tamil Moli Akarathi (1928)
வடமேற்கு (vaṭamēṟku)
- வாயுமூலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வடமேற்கு (vaṭa-mēṟku) — noun
- +. North-west; வடக்கும் மேற்குஞ் சேர்ந்த கோணத் திசை.
IndoWordNet
வடமேற்கு — noun
- இரண்டு திசைகளை ஒன்றாக சேர்த்து சொல்வது.
துணை திசை உப திசை