வடித்தல்
வடியச் செய்தல் வடிகட்டுதல் பிழிதல்
Distillation
Tamil Moli Akarathi (1928)
வடித்தல் (vaṭittal)
- நீர்முதலியபாய்தல், நீளம், நீ ளுதல், வற்றுதல்
வடித்தல் (vaṭittal)
- கூராக்குதல், தெளித்தெடுத் தல்,வசமாக்குதல்
வடித்தல் (vaṭittal)
- வடிக்குதல், வசமாக்கல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வடித்தல்
- வடியச்செய்தல்
- வடிகட்டுதல்
- பிழி தல்
- தைலமிறக்கு தல்
- திருத்தமாகச் செய்தல்
- சாரமான சொல்லால் அமைதல்
- வசமாக்கு தல்
- பழக்குதல்
- பயிலுதல்
- சோறுசமைத் தல்
- கூராக்குதல்
- வாரிமுடித்தல்
- தகடாக்கு தல்
- நீளமாக்குதல்
- யாழ்நரம்பை உருவுதல்
- அலங்கரித்தல்
- ஆராய்தல்
- ஆராய்ந்தெடுத் தல்
- கிள்ளியெடுத்தல்
Tamil Wiktionary
வடித்தல்
- வடியச் செய்தல்
- வடிகட்டுதல்
- பிழிதல்
- தைலமிறக்குதல்
- திருத்தமாகச் செய்தல்
- சாரமான சொல்லா லமைதல்
- வசமாக்குதல் ()
- பழக்குதல்
- பயிலுதல்
- சோறு சமைத்தல்
- கூராக்குதல்
- வாரிமுடித்தல் ( 23)
- தகடாக்குதல்
- நீளமாக்குதல்
- யாழ்நரம்பை உருவுதல்
- அலங்கரித்தல்
- ஆராய்தல்
- வடித்த நூற்கேள்வியார் ( 1846.)
- ஆராய்ந்தெடுத்தல்
- கிள்ளியெடுத்தல்