வணக்கு
வழிபாடு வணக்கங்கூறுகை .
Worship
Tamil Wiktionary
வணக்கு
வளைகை வழிபாடு வணக்கங்கூறுகை .
Winslow (1862)
வணக்கு (vaṇakku) — verbal noun
, கிறேன், வணக்கினேன், வேன், வணக்க, v. a. To make submissive, கீழ்ப் படுத்த. To bend; to make flexible; to train the body for athletic exercises, வளைக்க.
வணக்கல் — Bending any thing. வணக்கு–வணக்கம் — Adoration, as ,
Fabricius (1972)
வணக்கு — v. t.
v. t. make submissive கீழ்ப்படுத்து bend, வளை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வணக்கு² (vaṇakku) — noun
< வணங்கு- See வணக்கம் வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் (சிலப். 6, 95) See வணக்கம் வணக்கொடு மாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8) See வணக்கம் நூன்முகத்துரைக்கு மங்களாசரணை வாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசம் (வேதா. சூ. 8)
சொல் அகராதி
சொல் தேடு