வதம்
Winslow (1862)
வதம் (vatam) — noun
- Murder, கொலை. W. p. 598. BAD'HA.
- வதன் — A murderer, கொலைசெய்வோன். (சது.)
Fabricius (1972)
வதம் — noun
- வதை, s. murder, கொலை.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வதம்¹ (vatam) — noun
- Murder; கொலை.
வதம்² (vatam) — noun
- vata < vrata. Fast, religious observance; விரதம். உரிமை தானும் பெருவத மருவிற்று (சூளா. இரத. 86).