வத்தி

ஒரு சிறு மெல்லிய, நீண்ட கொளுத்த, எரிக்க உதவும் பொருள். wick made of cotton. long thin chemical smeared stick or flat thing that smoulders

Ladle

Tamil Wiktionary

வத்தி
  1. ஒரு சிறு மெல்லிய
  2. நீண்ட கொளுத்த
  3. எரிக்க உதவும் பொருள்.

Winslow (1862)

வத்தி (vatti) — noun
  1. A wick, as வர்த்தி, W. p. 739. VARTHI
  2. [fig.] Slander, கோள்–There are different wicks, as சாம்பிராணிவத்தி, தீவத்தி, பகல்வத்தி, மெழுகுவத்தி, விளக்குவத்தி, which see
  • கீல்வத்தி — Tarred wick burnt in the November-festival.
  • சுளுந்துவத்தி — Match for firing cannons. [limited.]
வத்தி (vatti)
  1. To increase, to grow, to thrive. See வர்த்தி.

Fabricius (1972)

வத்தி — noun
  1. a wick, வர்த்தி
  2. slander, கோள்
  3. the bowl of a lamp, விளக் கோள்
  4. the bowl of a lamp, விளக் குத்தகழி
  5. scented sticks, ஊது வத்தி
  6. a thin plate under gems
  • சுளுந்து வத்தி — match for firing cannon.
  • மெழுகு வர்த்தி — wax-candle.
வத்தி — v. i.
  1. v. i. see வர்த்தி.

Tamil Moli Akarathi (1928)

வத்தி (vatti)
  1. இரத்தினத்தின் கீழ்ப்பதிக்குந் தகடு, சீலைத்தொங்கல், திரிச்சீலை, திருவாய்ப்பெட்டி, பரிமளதிரவியங் களைக்கூட்டியரைத்துச்செய்தவத்தி வத்தியென்னேவல், வரி, விளக்கு, விளக்குத்தகழி
வத்தி (vatti)
  1. விளக்குவர்த்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வத்தி² (vatti) — noun
  1. < varti
  2. Wick; திரி
  3. Joss-stick, incense-stick; ஊதுவத்தி
  4. Candle; மெழுகுவத்தி
  5. Match; தீக்குச்சி. Madr
  6. Oil-cup of a lamp; விளக்குத்தகழி. (யாழ். அக.)
  7. Unwoven end or fringe of a cloth; ஆடை யின் அருகு. (யாழ். அக.)
  8. Line; வரி. (யாழ். அக.)
  9. Foil; இரத்தினத்தின்கீழ்ப் பதிக்கும் வர்ணத்தகடு. (யாழ். அக.)