வராக்கடன்

வசூலிக்க முடியாத கடன்; திருப்பி செலுத்தப்படாத கடன் bad debt, outstanding loan வாராக்கடன் என்பது இதன் இன்னொரு வழக்கு

Credit

Tamil Wiktionary

வராக்கடன்
  1. வசூலிக்க முடியாத கடன்; திருப்பி செலுத்தப்படாத கடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வராக்கடன் (varā-k-kaṭaṉ) — noun
  1. +. Bad debt; செலவெழுதவேண்டிய கடன். Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வராக்கடன்
  1. காண்க: வாராக்கடன்