வருவாய்

revenue

Winslow (1862)

வருவாய் (varuvāy) — noun
  1. Source of income. See வரு.

Fabricius (1972)

வருவாய் — noun
  1. (வா) source of income.

Tamil Moli Akarathi (1928)

வருவாய் (varuvāy)
  1. வரலாறு, வரவுகட்கானவேது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருவாய் (varu-vāy) — noun
  1. +
  2. See வரும்படி. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் (திரிகடு. 21)
  3. Origin, source; தோன்றும் இடம். ஆய்தத் திற்குப் பிறப்பதிகாரத்துள் வருவாய் கூறியவழி (நன். 121, உரை)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வருவாய்
  1. தோன்றுமிடம்
  2. வருமானம். வருவித்தல்- வரச் செய்தல்
  3. வேண்டியது ஒன்றைப் பொருந்த விரித்துக்கொள்ளுதல்