வரைமுறை

மதிப்பீடும் திட்டமிடுதலும். estimating and planning வரையும் + முறையும் வரைமுறை...வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி...சுமார் நூறு நபர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும்... நூறு பேர்கள் என்று முடிவெடுப்பதே ஒரு வரை அதாவது எல்லை ஆகும்...ஒரு சமையற்காரரை அழைத்து ஆலோசித்தால் அவர் நூறு விருந்தினர் என்றால் எழுபது பேர்களுக்குச் சமைத்தால் போதும் என்பார்...அதற்கான மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்ற செலவினங்கள் இவ்வளவுதான் என்று அவரும் தேவைப்படும் பொருட்களுக்கு வரை நிர்ணயித்து அட்டவணைப் போட்டுக் கொடுக்கிறார்...ஆகவே இந்த விடயத்தில் இதுவே வரை அதாவது நடைமுறையில் 'மதிப்பீடு'...

definition

Tamil Wiktionary

வரைமுறை
  1. மதிப்பீடும் திட்டமிடுதலும்.