வரையாடு

Tamil Moli Akarathi (1928)

வரையாடு (varaiyāṭu)
  1. குறும்பாடு
வரையாடு (varaiyāṭu)
  1. சரபம், வருடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரையாடு (varai-y-āṭu) — noun
  1. < வரை +
  2. Ibex, Hemitragus hylocrius; மான்வகை. (M. M. 775.)
  3. Jungle sheep. See காட்டாடு. ஓங்கு மால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன் (சீவக. 1559)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரையாடு
  1. மலையாடு
  2. மான்வகை