வல்லரசு

ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றில் வலிமை வாய்ந்த அரசு; பேரரசு superpower, world-power அமெரிக்கா உலகின் வல்லரசுகளில் ஒன்று.

superpower (a sovereign state with dominant status on the globe and a very advanced military, especially the United States or formerly the Soviet Union)