வல்லினம்

Valiant

Tamil Moli Akarathi (1928)

வல்லினம் (valliṉam)
  1. வலிதாயுச்சரிக்கு மெழுத் தின் பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வல்லினம்
  1. க், ச், ட், த்,ப்,ற் என்னும் வல்லோசையுள்ள மெய்யெழுத்துகள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வல்லினம் (val-l-iṉam) — noun
  1. (Gram.) The class of hard consonants, viz., k, c, ṭ, t, p, ṟ; க், ச், ட், த், ப், ற் என்ற வல்லோசையுள்ள மெய்யெழுத்துக்கள். (நன். 68.)