வளமை

செல்வம், செல்வப்பொலிவு செழுமை, செழிப்பு

wealthiness, richness fertility, luxuriance, copiousness, fecundity goodness

Tamil Wiktionary

வளமை — பெயர்ச்சொல் (Noun)
  1. செல்வம்
  2. செல்வப்பொலிவு
  3. பொருள்
  4. செழுமை
  5. செழிப்பு
  6. நன்மை
  7. உபகாரம்
  8. வழக்கம்

Winslow (1862)

வளமை (vaḷamai) — noun
  1. Copiousness, prosperity, as வளப்பம்
  2. Greatness, dignity, honor, increase of power, மாட்சிமை
  3. Wealth, riches, செல்வப்பொலிவு
  4. A benefit, kindness, a favor, உபகாரம். வளமையாய்ப்பேசுகிறான். He speaks loftily, vauntingly
  • வளமையர் — Agriculturalists, honorable farmers, பூவைசியர். 2. Great, or excellent men, மாட்சிமையுள்ளோர், (p.)

Fabricius (1972)

வளமை — noun
  1. fertility, prosperous state, fatness, வளப்பம்
  2. greatness, மாட் சிமை
  3. benefit, kindness, உபகாரம்

Tamil Moli Akarathi (1928)

வளமை (vaḷamai)
  1. உபகாரம், கொழுப்பு செல் வப்பொலிவு, நன்மை, மாட்சிமை
வளமை (vaḷamai)
  1. செழுமை, கொழுமை, மதன், மல், மல்லல், யாணர், வண்மை, வள ப்பம், வளம்
வளமை (vaḷamai)
  1. உபகாரம், கொழுப்பு, மாட்சி மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வளமை¹ (vaḷamai) — noun
  1. < id
  2. See வளம், 1
  3. (சூடா.)
  4. See வளம்
  5. வளமை யானாகும் பொருளிது (கலித். 12)
  6. Money, property; பொருள். வளமை கொணரும் வகையினான் (திணைமாலை. 85)
  7. Benefit, kindness, favour; உபகாரம். (அக. நி.)
  8. See வளம், 7
வளமை² (vaḷamai) — noun
  1. prob. வழங்கு-. See வளப்பம்². எங்கும் இந்த வளமைதான்.