to cause to grow to put to sleep to lengthen; to prolong, as talk
Winslow (1862)
வளர்த்து (vaḷarttu) — infinitive
, கிறேன், வளர்த்தினேன், வேன், வளர்த்த, v. a. [causat.] To lay down, to cause to lie prostrate; sometimes, to put to sleep கிடத்த
To cause to grow, to make larger, அதிகரிக்கச்செய்ய
தீவளர்த்த — [also தீவளர்க்க.] To keep the fire burning.
பொன்னின்தகடுகளைவளர்த்த — To beat gold into thin plates. (R.) வளர்த்திப்பேசுதல்–வளர்த்துப்பேசுதல். Circumlocution in speaking.
வளர்ப்பு — Bringing up, fostering; increase, fertilizing, வளர்க்கை. 2. [fig.] One brought up in the house, a servile dependant; also a foster-child, வளர்ப்புப்பிள்ளை. வளர்ப்புவக்கணையறியாது. A dependant will not understand politeness.
Fabricius (1972)
வளர்த்து — v. t.
v. t. (caus. of வளர்) augment, make larger, increase, அதிகரிக் கச்செய்
lay down, கிடத்து
குழந்தையைத் தொட்டிலில் வளர்த்த — to put a child to sleep in a cradle.