வளரும் பிறை. அமாவாசைக்கும் முழுநிலவுக்கும் இடைப்பட்ட நாட்களில் நிலவு waxing moon ; moon in waxing phase வளர்பிறையில் திருமணம் நடத்தினால் ராசி என்பது ஒரு நம்பிக்கை; (Marriage during waxing moon is considered lucky)
waxing moon, new moon
Tamil Wiktionary
வளர்பிறை — பெயர்ச்சொல் (Noun)
வளரும் பிறை. அமாவாசைக்கும் முழுநிலவுக்கும் இடைப்பட்ட நாட்களில் நிலவு