வழக்கம்

usual

Winslow (1862)

வழக்கம் (vaḻakkam) — noun
  1. Custom, habit usage, fashion, manner, இரீதி
  2. That which is ordinary, conventional, common, அப்பியாசம். (c.)
  3. Bounty, liberality, ஈகை; [ex வழங்கு.]
  • வழக்கச்சொல் — Common usage. 2. A proverb, பழமொழி.
  • இடதுகைவழக்கமானவன் — A left-handed man.

Fabricius (1972)

வழக்கம் — noun
  1. (வழங்கு) custom habit, usage, மாமூல்
  2. liberality, ஈகை
  3. that which is ordinary or conventional, அப்பியாசம்
  • இடதுகை வழக்கமானவன் — a left-handed man.
  • வழக்கச்சொல் — a proverb, a word in common usage.

Tamil Moli Akarathi (1928)

வழக்கம் (vaḻakkam)
  1. ஈகை, நடைபடி, வழங்குதல்
வழக்கம் (vaḻakkam)
  1. வழங்குதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வழக்கம் (vaḻakkam) — noun
  1. < வழங்கு-
  2. Usage, practice; habit, custom; பழக்கம்
  3. That which is ordinary or common; பொதுவானது. (W.)
  4. Giving, gift; ஈகை. திருக்கைவழக்கம்
  5. Use, employment, as of a weapon or missile; பிரயோகிக்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வழக்கம்
  1. பழக்கம்
  2. தொன்றுதொட்டு நடை பெறுதல்
  3. ஈகை) பொதுவானது
  4. பயன் படுத்துகை